பண்டாரவளையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு எல்லை விதிலய வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முருகேசு சிவலிங்கம் (ராஜா) அவர்கள் 15:11.2023 அன்று இறைபதம் அடைந்தார்

 பண்டாரவளையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு எல்லை விதிலய வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.முருகேசு சிவலிங்கம் (ராஜா)  (proprietor Disney hardware  ) அவர்கள் 15:11.2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.







அன்னார் திருச்செல்வியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் பாப்பு தம்பதிகளின் அன்பு புதல்லனும், காலஞ்சென்ற தியாகராஜா, ராசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்.டினேஸ்(Electronic Engineer), டிஎஸ்ஸி(Lecturer, Eastem University)| ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஜநாத்(Samurai Construction உரிமையாளர்) அவர்களின் அன்பு மாமாவும் தனியா. தன்வி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் 'ஜெயராஜா, ராஜா, ராமு, ஜெயா, நல்லம்மா, குமார் ஆகியோரின் சகோதரனும் அமுதேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரகுமார், பவானிதேவி, திருக்குமார் ஆகியோரின் மைத்துவரும் காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் மற்றும் விஜயலெட்சுமியின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.11.2023 வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கள்ளியங்காடு இந்து பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.






அனுதாபங்களை தெரிவிக்க

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial