மண்கும்பான் கிழக்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம், தற்போது நம்பர் 47 ,கொக்குவில் கிழக்கு சபாபதி வீதி யை வசிப்பிடமாகவும் கொண்ட …
சின்னம்மா செல்வரெத்தினம்
அவர்கள்
இவர் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவகாமி அவர்களின் அன்பு மகளும்
காலம் சென்றவர்களான செல்லையா , நாகம்மாவின் அன்பு மருமகளும்.
காலம் சென்ற செல்வரெத்தினம் அவர்களின்
பாசமிகு மனைவியும்
யாழ்ப்பாணம் கொக்குவிலில் வசிக்கும் கலைச்செல்வி, பிராண்சில் வசிப்பவர்களான ..சசிகுமார், ஐங்கரறூபன்,கோகிலறூபன், காந்தறூபன்,செல்வறூபன்,
மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தாரணி ஆகியோரின் அன்பு தாயரும்.
சந்திரகுமார்,காலம் சென்ற குபேரினி மற்றும் மாலினி,பிரசாந்தினி,தர்சா,
றம்மியா, றமேஸ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
மற்றும் தகனகிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிய தரப்படும்.
அம்மாவின் இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தாரிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் 💐இத்தோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்..
ஓம் சாந்தி…🙏