திருநகர் தெற்கு இலக்கம் 1030 வசிப்பிடமாக. கொண்ட அமரர் உருத்திரா இரமாதன். (ஓய்வு பெற்ற போலீஸ் உத்தியோகத்தர் ) 28. 05. 2024 அன்று காலமானார்.
அமரர் உருத்திரா இரமாதன்.
அன்னார் -காலம் சென்றவர்களான மாணிக்கம் ராமநாதன் பரமேஸ்வரி தம்பதிகளான் பாசமிகு மகனும் மகில வேணணியின் அன்புக்கணவரும் காலம் சென்றவர்களான முத்துத்தம்பி.இராமநாதன் ( பொலிஸ் உத்தியோகத்தர். பாசமிகு மருமகனும் ஆவார்.
மரதீபனின் அன்புத் தந்தையும், அனாமிகாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
நேகா,ரியானா வின் அன்புப் பேரனும் மங்களேஸ்வா, ஜெகதீஸ்வரி, வரதேஸ்வா, சிவேஸ்வா, ஞானேஸ்வா, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்ஆவார். கமல வேணியின் பாசமிக மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31.05. 2024 அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல் குடும்த்தினர்
தொடர்புக்கு மகன்
076 999 34 04, 494 76 999 3404, +0041764641610