செல்லம்மா சின்னத்துரை
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronta, சுவிஸ் Berm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா சின்னத்துரை அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தெருவுச்சிவப்பிமகன் கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(பிரபல வர்த்தகர் கண்ணகி ஸ்ரோர்ஸ், ஆமர்வீதி கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலெட்சுமி, கருணாமூர்த்தி, காலஞ்சென்ற வசந்தலெட்சுமி, சிவமூர்த்தி, நிதிமலர், சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தங்கராசம்மா, நாகராசா, சீவரெத்தினம்(இரத்தினம்) மற்றும் சிவசாமி(கனகையா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மாவதி, நல்லமமா, பார்வதிப்பிள்ளை, செல்லமுத்து(அம்மா), குமரேசு, முத்தமமா, பொன்னம்மா. வள்ளியம்மை மற்றும் சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, சின்னம்மா, சின்னத்தம்பி, வல்லிபுரம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலியும்,செல்லத்தம்பி அவர்களின் பாசமிகு மருமகளும்,
தேவதாசன் ஒய்வுபெற்ற ஆசிரியர், அறிவிப்பாளர் இலங்கை வானொலி), சசிகாந்தன், மஞ்சுளாதேவி, சிவவதனா, விஜிதா, யோகவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகந்த ஜெய்சி, துஸ்யந்த ஜஸ்விதா, பிறேமானந் தர்சிகா, தாட்சாயினி- மனோரதன், ஆதித்யா, துரக்கா, சரணியன், இளங்குமரன் - சுகன்யா, வேணுஜன், கீர்த்திகன், நவகாந்த சாமினி, சாருஷன், செந்தாளன் சுருதிகா, கவிஷன், ஆதிசன், ஜசாகன், மாதங்கி, வேலவன், முதல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயினிகா, வீரன், ஆரியா, ஹர்சினி, இனியா, அவினாஸ், அகரா, வெண்பா,அமரா, அர்ச்சயா, ஜஸ்மிதா, ஆதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
AKSTAMILMEDIA ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்