#PahalgamAttack #TerroristSketch #pahalgam
காஷ்மீர் பகல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததையும் தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் சித்திரங்களை வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் மூன்று பயங்கரவாதிகள் ஆசிப் ஃபூஜி, சுலேமான் ஷா மற்றும் அபூ தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment