முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி
வன்னியர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்த அரசுக்கு வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். தொகுதி பிரச்சனைகள், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை பற்றி முதல்வரிடம் பேசினேன் என்று சென்னையில் முதலமைச்சரை சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி அளித்துள்ளார்.
Post a Comment