உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் முதலமைச்சர் யோகி உடன் படகில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நாளில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
Post a Comment