வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள்:
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளை இன்று (20.01.25) நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்
தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் நேரில் பார்வை.
அத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் AGM ஜெயவடிவு, மண்டல மேலாளர் தீரஜ் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் பற்றி சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
Post a Comment