கன்னட சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்ற கொடை முருகா திரைப்படம் தமிழில் வெளியாகிறது

டென்ட்கொட்டா ஒடிடி தளத்தில்   வெளியாகும் கொடை முருகா கன்னட திரைப்படம் .


 டெண்ட்கோட்ட வில்  வெளியாகும் கொடை முருகா கன்னட திரைப்படம் .  கன்னட சினிமாவில்  வெளியாகி வெற்றிபெற்ற கொடை முருகா  திரைப்படம் தமிழில் வெளியாகிறது .தமிழில்  பரார்த்தனா ஸ்ரீ என்டர்பிரைசீஸ்   எனும் நிறுவனத்தின் சார்பாக திரு வெங்கட் சாய்  வாங்கி வெளியிடுகிறார் . திங்கள் அன்று டென்ட் கொட்டா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது  .கன்னடத்தில் வெற்றி பெற்றதை போல தமிழிலும் வெறும் பெரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .பரார்த்தனா ஸ்ரீ என்டர்பிரைசீஸ்நிறுவனம்  டென்ட் கொட்டா ஒடிடி தளத்தின் அதிகாரபூர்வ விநியோகஸ்தராகவும் உள்ளனர் .




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial