பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை

நேற்று 87,216 பேர் மலை ஏறியுள்ளனர். இதில், 9,822 ஸ்பாட் புக்கிங் இருந்தது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் 
போன்ற அனைத்து இடங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 



கடந்த வாரம் இந்த இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பம்பையில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதாகவும், பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்தனர். அப்பம், அரவணை கவுண்டர்கள் முன்பு பிரசாதம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. செங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது மரகூட்டம் பகுதியில் மூன்று இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்தி
 வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் சன்னிதானம் வருவதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்




பெண்களின் மனம் கவர் ஆடையகம்


VASTHRALAYA SAREES (PVT) LTD


55F-1/3, Manning Place

Wellawatte colombo 06 Sri Lanka

T:P 0094776176709

#VASTHRALAYA SAREES

பெண்களின் மனம் கவர் ஆடையகம்  விளம்பரம் 



AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க


Download


AKSWISSTAMILFM APPS android  


https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈


AKSWISSTAMILFM  APPS IPHONE


https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial