களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (23) அதிகாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் 24 வயதுடைய பதுளை, ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிரிபத்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்தாரா என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈👈
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06 Sri Lanka
T:P 0094776176709
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
Post a Comment