கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றைய நாளுக்கான நிலவரத்தின் படி,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 752,573 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்க கிராம் 26,550 ரூபாவாகவும்
24 கரட் தங்கப் பவுண் 212,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,340 ரூபாவாகவும்
22 கரட் தங்கப் பவுண் 194,700 ரூபாவாக பதிவாகியுள்ள அதேசமயம், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Post a Comment