மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசர மருத்துவ காரணத்திற்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த மருத்துவ காரணம் தொடர்பில் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
UL605 எனப்படும் இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி 17:16 மணிக்கு மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து (MEL) தாமதமாகப் புறப்பட்டதாக விமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment