06 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

 





வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.

பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகப் பஞ்சாப் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial