விஜய்யின் GOAT படத்தின் ஷூட்டிங், VFX மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் வியாபாரமும் தொடங்கி இருக்கிறது.
படத்தின் ரிலீஸ் உரிமையை மாநிலம் வாரியாக பிரித்து ஏஜிஎஸ் நிறுவனம் விற்று இருக்கிறது. அது பற்றிய முழு விவரங்களை பார்க்காலம்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா - மைத்ரி மூவி மேக்கர்ஸ், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது விஜய்யின் GOAT படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
Post a Comment