ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
குறித்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், இதனால் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இக் கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் தெரியவராத போதிலும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
Post a Comment