கிளப் வசந்த என்று அழைக்கப்படும் 7 சந்தேகநபர்கள் கைது

 







கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளரை தவிர துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வாகனங்களை வழங்கியவர்களும் கொலைக்கு உதவியவர்களும் மற்ற சந்தேக நபர்களாவர்.

மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுருகிரியில் உள்ள படெட்டு குத்தும் நிலையத்தின் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்ற வர்த்தகர் உயிரிழந்தார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial