வானத்தை தொட்ட பிரம்மாண்டம் : லைக்காவின் இந்தியன்-2

 







லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக உலகமெங்கும் நடைபெற்று வரும் நிலையில், டுபாயில் ஸ்கை டைவிங் மூலம் படத்திற்கான விளம்பரம் செய்து, அனைவரையும் படக்குழு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லைக்கா புரொடக்ஷனின் ஸ்தாபகத் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூரியா, காஜல் அகர்வால், ரகுல் பீரித்சிங், சமுத்திரகனி, விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் எதிர்வரும் 12 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், முத்துராஜ் கலைவடிவமைப்பை மேற்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial