அஜித் கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருக்கிறது. மகிழ்திருமேனியின் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் விடாமுயற்சி படம் அஜர்பைஜானில் நடைபெற்றது.
இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்த உள்ளது. அஜார்பைஜானில் இருந்து வந்த கையோடு துபாயில் புதிய ஃபெராரி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இந்த காரின் விலை கிட்டத்தட்ட 9 கோடி மதிப்பு மிக்கவை. அஜித் கார் மற்றும் பைக் மீது அதிக பிரியம் கொண்டவர்.
பெரும்பாலும் அஜித் ரேசில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருவது வழக்கம்தான்.
Post a Comment