Homeworld news பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை byAK SWISS TAMIL MEDIA —6/28/2024 04:22:00 PM 0 தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Post a Comment