Homesrilankan news இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி byAK SWISS TAMIL MEDIA —6/25/2024 11:09:00 AM 0 இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment