தமிழ்நாடு கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி- 27 பேரும், சேலம் - 15 பேரும், விழுப்புரம் - 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் - 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழப்பு
மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Post a Comment