இசை என்றாலே இளையராஜா தான் என கூறி இருந்தாலும் இவரது சமீபத்திய செயல்கள் பல சினிமா துறையினரையும் அசௌகரியப்படுத்துகிறது என்றே கூற வேண்டும்.
அவ்வாறே சமீபத்தில் இவர் தனது பாடலை பயன்படுத்தியதாக கூறி கூலி பட குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையிலேயே இளையராஜாவின் மார்க்கெட்டை உடைத்து சினிமாவுக்குள் வந்து தனக்கென இடம் பிடித்தவர் ஏ.ஆர் ரகுமான் ஆவார்.
இவர் தனது x தல பக்கத்தில் போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "இளையராஜாவை மறைமுகமாக சீண்டும் வகையில் "சில கற்றார் பேச்சும் இனிமையே" என மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை பதிவிட்டுள்ளார்.
Post a Comment