முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரில் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது அவர் பல சீன அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment