Homesrilankan news ஹர்ஷ டி சில்வாவுக்கு CIDயிடமிருந்து அறிவித்தல் byAK SWISS TAMIL MEDIA —6/08/2024 03:33:00 PM 0 பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Post a Comment