இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக H.M.P.B.ஹேரத் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சோமரத்ன விதானபத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் E.M.S.B. ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment