சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா கடந்த சில வருடங்களாக உருவாகி வருகிறது. 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் நெடுங்காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கு இடையில் படத்திலிருந்து வெளிவந்த ஃகிளிம்ஸ் காட்சிகள், போஸ்டர்கள் என அனைத்தும் படு மிரட்டலாக இருந்தது. அதிலும் சூர்யா இதில் இரண்டு கெட்டப்புகளில் வருவது கூடுதல் சர்ப்ரைஸ் ஆக அமைந்தது.
மேலும் படத்தின் பிரீ பிசினஸ் பொருத்தவரையில் டிஜிட்டல், சாட்டிலைட், ஆடியோ உரிமம் என அனைத்தும் 500 கோடிகளுக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இதில் அமேசான் ப்ரைம் 80 கோடிகளை கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கி இருக்கிறது.
Post a Comment