கொழும்பிலிருந்து பதுளை (Badulla) நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு உக்ரைன் யுவதி ஒருவர் தொடருந்து பாதையில் இருந்த சுரங்கத்தின் மீது மோதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 23 வயதுடைய உக்ரைனிய யுவதி ஒருவரே காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment