செத்து பிழைப்பது எனக்கு 3வது முறை...’ நான் மரணிக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்.. கண்கலங்கியபடி வீடியோ வெளியிட்டு வதந்’தீ’ க்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளர் அப்துல் ஹமீது..!
byAK SWISS TAMIL MEDIA—0
தனித்துவமான குரல் உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எஸ். அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
90களில் பிறந்தவர்களின் மனங்கவர்ந்த பி.எஸ். அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதுவெறும் வதந்தி என அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார்.