தென் கொரியாவில் உள்ள லித்தியம் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் தலைநகரான சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் (Hwaseong )நகரில் உள்ள தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் 5 பேர் காணாமற்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment