வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment