வருடாந்த வாகன அனுமதிப்பத்திம் License மீள் புதிப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்





வருடாந்த வாகன அனுமதிப்பத்திம் License மீள் புதிப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்.


தங்களது வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் முடிவடையும் திகதி வரை காத்திருக்காமல்  முடிவடையும் திகதிக்கு 2 கிழமைகளுக்கு முதல் உரிய  உங்கள்  பிரதேச செயலகங்களுக்கு சென்று வருடாந்த வாகன அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.


( உதாரணமாக :- ஒருவருடைய வாகனஅனுமதிப்பத்திரம் 2024.05.09 ல் அதன் காலம் நிறைவடையுமாக இருந்தால் அதனை அவர் அதற்கு 2 கிழமைகளுக்கு முன்னர் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அவர் 2024.05.10 புதுப்பிப்பாராக இருந்தால் 10 % தண்டப்பணம் அறவிடப்படும். )


அவ்வாறு உங்கள் வருடாந்த வாகன அனுமதிப்பத்திரத்தின் அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்கான  திகதி நிறைவடைந்ததன் பின்னர்  நீங்கள் மீண்டும் புதுப்பிப்பதாக இருந்தால் 10 % தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial