தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.
இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று , நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய மூன்று நாட்களில் பாராசூட் ஜம்ப் ஷோ நடைபெறவுள்ளது.
இதில் சர்வதேச பேஸ் ஜம்பர்களை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
பாராசூட் ஜம்பிங் ஷோஇன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.
மே 13ம் திகதி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.
கடைசி நாளான மே 14ம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Post a Comment