3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு

 






15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

15வது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial