சோலியான் குடுமி சும்மா ஆடாதுன்னு பழமொழி இருக்கு. அது நடிகர் அஜித்குமார் விஷயத்தில் தான் சரியாக பொருந்தி இருக்கிறது. அஜித் இப்படித்தான் என்று ஒரு குறிப்பிட்ட காலமாகவே நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது.
அதை மீறி அவர் ஒரு சில விஷயம் செய்யும் போது இவரு இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே என ஒரு நிமிடம் நம் மனசுக்குள் ஒரு சந்தேகம் வந்துட்டு போகும். அஜித் தரப்பிலிருந்து அவரை சுற்றி என்ன நடக்குதுன்னு வெளியே தெரிய வாய்ப்பில்லை.
ஏதாவது ஒரு சினிமா பிரபலங்கள் மூலம் தெரிந்தால் தான் உண்டு. அப்படி வலைப்பேச்சு பிஸ்மி மூலம் நமக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அஜித் எப்பவுமே ஒரு படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அடுத்த படத்தை பற்றி யோசிக்க மாட்டார்.
ஆனால் விடாமுயற்சி படம் பாதி கட்டத்தில் இருக்கும் போது அடுத்த படத்துக்கு கமிட் ஆகி அப்டேட் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்போம் சத்தம் இல்லாமல் ஹைதராபாத்தில் ஆரம்பித்துவிட்டது.
Post a Comment