10 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பணித்தடை!!

 





யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்ததக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 5 க்கு கல்வி கற்பிக்கும் குறித்த  ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவியுடன்  ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இத்தடை வழங்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial