தலைநகர் டெல்லியில் இருந்து வாராணசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அதில் இருந்த 176 பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேறியுள்ளனர்.
தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள், போலீசார் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்றதுடன், பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Post a Comment