கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு நாடாக காணப்படும் தைவான்னில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
Post a Comment