இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அனைவரும் இன்று ஒரு விரோதியை போல பார்க்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் இசைஞானி தான். .
இது மட்டுமின்றி சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கு மேல் வசூல் செய்த மஞ்சு மல்பாய்ஸ் படத்தில் குணா படத்தின் பாடல் இடம்பெறுகிறது.
அந்த பாடல் என் அனுமதி இல்லாமல் வைத்து விட்டார்கள் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே மஞ்சிமல் பாய்ஸ் படக்குழு, முறையாக பிரமிட் என்னும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்று 75 லட்ச ரூபாய் கொடுத்து தான் இதை வாங்கியுள்ளோம் என சண்டை பிடித்து வருகிறார்கள்.
இளையராஜா போலவே இந்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்தவரும் எனக்கும் பங்கு வேண்டும் என பிரச்சனை பண்ணி வருகிறார்.
Post a Comment