Homesrilanka news முச்சக்கரவண்டி கனரக வாகனத்துடன் மோதி விபத்து byAK SWISS TAMIL MEDIA —5/28/2024 05:44:00 PM 0 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இன்று மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Post a Comment