சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Post a Comment