கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார் .
இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். வெப்ப அலை வீசுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
Post a Comment