அவிசாவளை உக்வத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்குள் அதிகாலை நுழைந்த திருடன், வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடி தப்பிச் செல்ல முயற்சித்த போது அதே வீட்டு வாசலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
வீட்டின் மதில் வழியாக வெளியேற முயற்சித்த சந்தர்ப்பத்தில், சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Post a Comment