இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள், பொருளாதார மீட்சி முயற்சிகள் மற்றும் இலங்கையில் ஜப்பானின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment