காஸாவின் மேற்கு முனையில் உள்ள அல்சக்ரா மசூதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் 10 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் போரியால் பல்லாயிரக்கணக்காக மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment