எல்ல வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூட தீர்மானம்

 





இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நாளை காலை 6 மணி வரை வீதிதற்காலிகமாக மூடியிருக்கும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial