பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை திரியாய் வளத்தாமலையடி என்னும் இடத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாகதம்பிரான் ஆலயம் இப்போ அதே பிக்குவால் சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டுள்ளது!
இது இத்தோடு நிறுத்தாது தமிழர்கள் இந்து கோவில்கள் அனைத்தும் அழிக்க புத்த தலைமையகம் ஆரம்பித்துள்ளது என மக்கள் கருத்துகளை தங்கள் இனைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்
Post a Comment