இந்திய இசைக்கலைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்






 தேசிய மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

பாடகர் கிரிஷ், ரம்யா , டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் .

குறித்த இசை நிகழ்ச்சியானது நாளை  ம் திகதி மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacketGirl in a jacket

5

5

HTML tutorial