தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவானின் கிழக்குக் கரையை உலுக்கியது.
இதில் 04 பேர் உயிரிழந்ததுடன். 700 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து தற்போது 05 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன
Post a Comment