அட்லீயை பொருத்தவரை எத்தனையோ நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களின் மூலம் வெற்றியை கொடுத்து அனைவரையும் வாய் அடைத்து விடுவார்.
அதாவது ஆரம்பத்தில் எடுத்த படம் மூலம் இப்பொழுது வரை காப்பி கேட் படமாக தான் அட்லீ எடுத்து வருகிறார் என்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் சொல்றவங்க என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க. இதுதான் என்னுடைய ட்ரிக்ஸ் என்று வசூலை வாரி குவித்து வருகிறார்.
Post a Comment